மஞ்சள் குங்குமம் (1973 திரைப்படம்)
தோற்றம்
| மஞ்சள் குங்குமம் | |
|---|---|
| இயக்கம் | பட்டு |
| தயாரிப்பு | ரவிச்சந்திரன் குமுதம் பிக்சர்ஸ் |
| கதை | மா. ரா |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ரவிச்சந்திரன் ஷீலா |
| வெளியீடு | சனவரி 14, 1973 |
| நீளம் | 3983 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மஞ்சள் குங்குமம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், ஷீலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-161. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)