மஞ்சள் காது சிலந்திப்பிடிப்பான்
தோற்றம்
| மஞ்சள் காது சிலந்திபிடிப்பான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அராக்னோதெரா |
| இனம்: | அ. கிரிசோஜெனிசு |
| இருசொற் பெயரீடு | |
| அராக்னோதெரா கிரிசோஜெனிசு தெமினிக், 1826 | |
மஞ்சள் காது சிலந்திப்பிடிப்பான் (Yellow-eared spiderhunter)(அராக்னோதெரா கிரிசோஜெனிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . அதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Arachnothera chrysogenys". IUCN Red List of Threatened Species 2016: e.T22718115A94568017. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718115A94568017.en. https://www.iucnredlist.org/species/22718115/94568017. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Image at ADW பரணிடப்பட்டது 2010-03-14 at the வந்தவழி இயந்திரம்