மஞ்சள்-வயிற்றுப் புதர் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள்-வயிற்றுப் புதர் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
கோரோர்னிசு
இனம்:
கோ. அக்கேந்திசூயிடெசு
இருசொற் பெயரீடு
கோரோர்னிசு அக்கேந்திசூயிடெசு
(வெரியாக்சு, 1871)
வேறு பெயர்கள்

செட்டியா அக்கேந்திசூயிடெசு

மஞ்சள்-வயிற்றுப் புதர் கதிர்க்குருவி (Yellow-bellied bush warbler)(கோரோர்னிசு அக்கேந்திசூயிடெசு) என்பது கதிக்குருவிக் ( குடும்பம் செட்டிடே) சிற்றினமாகும். இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் சேர்க்கப்பட்டது.

இது சீனா மற்றும் தைவானின் பிரதான நிலப்பகுதிகளில் காணப்படுகிறது. ஹியூம் புதர் கதிர்க்குருவியின் துணையினமாக முன்பு கருதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Horornis acanthizoides". IUCN Red List of Threatened Species 2017: e.T22735889A111156443. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22735889A111156443.en. https://www.iucnredlist.org/species/22735889/111156443. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.