உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 252
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம் கௌசாம்பி
மக்களவைத் தொகுதிகௌசாம்பி
மொத்த வாக்காளர்கள்4,16,731
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இந்திரசித் சரோச்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி (Manjhanpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கௌசாம்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மஞ்சன்பூர், கௌசாம்பி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1977 நாது ராம் சிக்சாக் ஜனதா கட்சி
1980 ஈசுவர் சரண் மாணவர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 பகவந்த் பிரசாத் லோக்தளம்
1996 இந்திரசித் சரோச் பகுஜன் சமாஜ் கட்சி
2002
2007
2012
2017 இலால் பகதூர் பாரதிய ஜனதா கட்சி
2022 இந்திரசித் சரோச் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மஞ்சன்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இந்திரசித் சரோச் 121506 47.21
பா.ஜ.க இலால் பகதூர் சாசுதிரி 97628 37.93
வாக்கு வித்தியாசம் 23878 9.3%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Manjhanpur (SC)". chanakyya.com. Retrieved 2026-02-13.
  2. "2022 Assembly Election Result - Manjhanpur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-18.