மஜ்லிண்டா கெல்மெண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஜ்லிண்டா கெல்மெண்டி
Majlinda Ismet Kelmendi
தனிநபர் தகவல்
சுட்டுப் பெயர்(கள்)Majlinda e artë (கோல்டன் மஜ்கிண்டா)
தேசியம்கொசோவோ
இனம்கொசோவோ அல்பேனியன்
பிறப்பு9 மே 1991 (1991-05-09) (அகவை 32)
பிஜே, கொசோவோ
வசிப்பிடம்பிஜே, கொசோவோ
உயரம்5 அடி 4 அங் (1.63 m)
எடை112 lb (51 kg; 8.0 st)
விளையாட்டு
நாடுகொசோவோ
விளையாட்டுஜூடோ
தரவரிசை எண்1 (52 கிலோ)
பயிற்றுவித்ததுட்ரிடன் குகா

மஜ்லிண்டா இஸ்மெட் கெல்மெண்டி (Majlinda Ismet Kelmendi) பிறப்பு 9 மே 1991) கொசோவோ அல்பேனியன் நாட்டை சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர். ஐம்பத்து இரண்டு கிலோ எடை பிரிவில் இவர் போட்டியிடுகிறார் .இவர் இரண்டு உலக சாம்பியன் விருதைப் பெற்றுள்ளார்.

சாதனைகள்[தொகு]

 • 2014 இல், சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் பட்டியலில் மகளிர் பிரிவில் முன்னிலையில் இருந்தார்.
 • கொசோவா குடியரசு தலைவரிடம் மெரிட் பதக்கம் வாங்கினார்.[1]
 • 2016 ஆகஸ்ட் 7 இல் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் போட்டியில் 52 கிலோ மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று கொசோவா நாட்டிலிருந்து முதல் தங்கப்பதக்கம் பெற்றவ்ர் எனும் சாதனை படைத்தார்.[2]

வெற்றிகளின் பாதைகள்[தொகு]

1999 ஆம் ஆண்டு முதல் தான் பிறந்த பெச் என்ற நகரில் ஜூடோ பயின்று வந்தார். இப்போதைய பயிற்சியாளர் ட்ரிடொன் குகா. 2009 இல் பாரிஸ் நகரில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்சிப் போட்டியில் கெல்மண்டி தங்கப்பதக்கம் வாங்கினார்.[3] 2010 இல் மொரோக்கோ ஜூனியர் ஷாம்பியன்சிப் போட்டியில் ஐந்தாவது இடத்திற்கு வந்தார்.[4] 2010 தோக்கியோ, ஜப்பானில் நடந்த உலக ஜூடோ சாம்பியன்சிப் 52 கிலோ பிரிவில் ஒன்பது இடத்திற்கு வந்தார்.[5] 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் 52 கிலோ மகளிர் பிரிவில் முதல் சுற்றில் ஜான சந்தர்பக் என்பவரை வென்றார் ஆனால் கிறிஸ்டியானே லிஜென்டி என்பவரிடம் இரண்டாம் சுற்றில் தோல்வி அடைந்தார்.[6] 2013 உலக ஜூடோ சாம்பியன்சிப் போட்டியில் 52 கிலோ மகளிர் பிரிவில் பிரேசில் நாட்டு எரிகா மிராண்டாவை வென்று முதன்முதலாக தங்கம் வென்றார். கொசோவா நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன்முதலாக ஜூடோவில் தங்கம் வாங்கியவர் இவர். 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்த போது தடகளப்போட்டியில் முதல் கொசோவா நாட்டுக்கு சார்பாக தங்கப்பதக்கம் வாங்கினார். ஆனால் ஊக்கம் மருத்து உண்டதாக சர்ச்சை எழுந்தது.[7]

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்[தொகு]

பன்னாட்டு ஒலிம்பிக் குழு மற்றும் ஐக்கிய நாடுகள் அவை எதிர்ப்பதால் கெல்மண்டியால் லண்டனில் நடந்த [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] நாட்டின் சார்பாக விளையாட முடியவில்லை. அதனால் அல்பேனிய அணியில் கலந்துகொண்டார். 2014 அக்டோபரில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு கொசோவா ஒலிம்பிக் குழுவை அங்கீகரித்தது அதனால் இரியோ டி செனீரோ, பிரேசில் நடந்த [[2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] முதன்முதலாக கொசோவா கலந்து கொண்டது அதன் சார்பாக கெல்ம்ர்ண்டி கலந்து கொண்டார். தொடக்க நாளில் கொசோவா நாட்டு கொடியேந்தி அணிவகுப்பில் சென்றார்

பதக்கங்கள்[தொகு]

Source:[8]

2009
வார்ப்புரு:Brca உலகக் கோப்பை − 52 கிலோ, பிராகா
2010
2nd, silver medalist(s) உலகக் கோப்பை − 52 கிலோ, சோஃவியா
1st, gold medalist(s) ஐரோப்பிய கோப்பை − 52 கிலோ, சாரயேவோ
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, தூனிஸ்
வார்ப்புரு:Brca உலகக் கோப்பை − 52 கிலோ, தாலின்
2011
2nd, silver medalist(s) உலகக் கோப்பை − 52 கிலோ, சோஃவியா
2nd, silver medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, தியூசல்டோர்ஃபு
வார்ப்புரு:Brca உலகக் கோப்பை − 52 கிலோ, லிஸ்பன்
1st, gold medalist(s) உலகக் கோப்பை − 52 கிலோ, உரோம்
1st, gold medalist(s) உலகக் கோப்பை − 52 கிலோ, மின்ஸ்க்
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, அபுதாபி (நகரம்)
வார்ப்புரு:Brca கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, ஆம்ஸ்டர்டம்
2012
1st, gold medalist(s) ஐரோப்பிய கோப்பை − 52 கிலோ, பிராகா
2nd, silver medalist(s) உலகக் கோப்பை − 52 கிலோ, உரோம்
1st, gold medalist(s) உலகக் கோப்பை − 52 கிலோ, இசுதான்புல்
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, அபுதாபி (நகரம்)
2013
2nd, silver medalist(s) கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, பாரிஸ்
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, தியூசல்டோர்ஃபு
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, Samsun
வார்ப்புரு:Brca ஐரோப்பிய சாம்பியன்சிப் − 52 கிலோ, புடாபெஸ்ட்
1st, gold medalist(s) ஐஜேஎப் உலக மாஸ்டர்ஸ் − 52 கிலோ, Tyumen
1st, gold medalist(s) உலக சாம்பியன்சிப் − 52 கிலோ, இரியோ டி செனீரோ
2014
1st, gold medalist(s) கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, பாரிஸ்
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, Samsun
1st, gold medalist(s) ஐரோப்பிய சாம்பியன்சிப் − 52 கிலோ, Montpellier
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, புடாபெஸ்ட்
1st, gold medalist(s) உலக சாம்பியன்சிப் − 52 கிலோ, Chelyabinsk
1st, gold medalist(s) கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, அபுதாபி (நகரம்)
2015
1st, gold medalist(s) கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, பாரிஸ்
வார்ப்புரு:Brca கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, அபுதாபி (நகரம்)
2016
1st, gold medalist(s) கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, பாரிஸ்
1st, gold medalist(s) ஐரோப்பிய சாம்பியன்சிப் − 52 கிலோ, கசான்
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, புடாபெஸ்ட்
1st, gold medalist(s) ஒலிம்பிக் போட்டி − 52 கிலோ, இரியோ டி செனீரோ
2017
1st, gold medalist(s) கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, பாரிஸ்
1st, gold medalist(s) European Championships − 52 கிலோ, வார்சாவா
2018
2nd, silver medalist(s) கிராண்ட் ஸ்லாம் − 52 கிலோ, அபுதாபி (நகரம்)
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, தாஷ்கந்து
2019
1st, gold medalist(s) கிராண்ட் ப்ரிக் − 52 கிலோ, டெல் அவீவ்

ஆதாரங்கள்[தொகு]

 1. "London 2012: Judoka's Kosovo Olympic bid turned down". பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
 2. "The Olympics Interview: Majlinda Kelmendi". FP. பார்க்கப்பட்ட நாள் 28 August 2013.
 3. Mark Lowe (17 September 2010). "Politics bears down on 2012 hopeful Majlinda Kelmendi". BBC Sport News. http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/world_olympic_dreams/8823030.stm. பார்த்த நாள்: 24 November 2010. 
 4. "IJF World Championship Juniors 2010 – 52kg category results" (PDF). International Judo Federation. Archived from the original (PDF) on 14 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
 5. "World Championships 2010 – 52kg category results" (PDF). IJF website. International Judo Federation. Archived from the original (PDF) on 14 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
 6. "London 2012: 48-52kg halflightweight women – Olympic Judo". Olympic.org. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
 7. "Kosovo's First Ever Olympic Medalist on Her 'Great Moment'". Time.
 8. "Majlinda Kelmendi, Judoka, Judobase". பார்க்கப்பட்ட நாள் 27 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜ்லிண்டா_கெல்மெண்டி&oldid=3578014" இலிருந்து மீள்விக்கப்பட்டது