மஜேந்திர நர்சாரி
தோற்றம்
ஜேந்திர நர்சாரி | |
|---|---|
| அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2006 – 26 மே 2021 | |
| முன்னையவர் | மித்தியுஸ் துடு |
| பின்னவர் | ஜிரான் பாசுமாத்திரி |
| தொகுதி | கோசாய்கான் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 மே 1953 கோசாய்கான், அசாம், இந்தியா |
| இறப்பு | 26 மே 2021 (அகவை 68) குவகாத்தி, அசாம், இந்தியா |
| அரசியல் கட்சி | போடோலாந்து மக்கள் முன்னணி |
| துணைவர் | நிரி நர்சாரி |
| வாழிடம் | குவகாத்தி |
| முன்னாள் மாணவர் | செயின்ட் ஆன்டனி கல்லூரி, சில்லாங் (இளங்கலை) |
மஜேந்திர நர்சாரி (Majendra Narzary) அசாமின் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் கோசாய்கான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]