மஜேந்திர நர்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஜேந்திர நர்சரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜேந்திர நர்சாரி
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006 – 26 மே 2021
முன்னையவர்மித்தியுஸ் துடு
பின்னவர்ஜிரான் பாசுமாத்திரி
தொகுதிகோசாய்கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-05-15)15 மே 1953
கோசாய்கான், அசாம், இந்தியா
இறப்பு26 மே 2021(2021-05-26) (அகவை 68)
குவகாத்தி, அசாம், இந்தியா
அரசியல் கட்சிபோடோலாந்து மக்கள் முன்னணி
துணைவர்நிரி நர்சாரி
வாழிடம்குவகாத்தி
முன்னாள் கல்லூரிசெயின்ட் ஆன்டனி கல்லூரி, சில்லாங் (இளங்கலை)

மஜேந்திர நர்சாரி (Majendra Narzary) அசாமின் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் கோசாய்கான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜேந்திர_நர்சாரி&oldid=3694090" இலிருந்து மீள்விக்கப்பட்டது