மச்சேரிரிங்கசு
தோற்றம்
| மச்சேரிரிங்கசு | |
|---|---|
| மஞ்சள் மார்பு படகு அலகு, ம. பிளவிவென்டர் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | மச்சேரிரிங்கிடே
|
| பேரினம்: | கெளல்டு, 1851
|
| மாதிரி இனம் | |
| மச்சேரிரிங்கசு பிளவிவென்டர்[1] கெளல்டு, 1851 | |
மச்சேரிரிங்கசு (Machaerirhynchus) என்பது வனச்சிட்டு மற்றும் கசாப்புப் பறவைகளுடன் தொடர்புடைய குருவி வரிசைப் பறவைகளின் ஓர் பேரினமாகும். இரண்டு சிற்றினங்கள் படகுஅலகுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பேரினமானது நியூ கினி மற்றும் வடக்கு குயின்சுலாந்து முழுவதும் காணப்படுகிறது.
சிற்றினங்கள்:
[தொகு]- கருப்பு மார்பகப் படகு அலகு, ம. நிக்ரிபெக்டசு, நியூ கினி
- மஞ்சள் மார்பு படகு அலகு, ம. பிளவிவென்டர், வடகிழக்கு ஆத்திரேலியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Machaerirhynchidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-16.