மச்சு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மச்சு ஆறு
River
நாடு இந்தியா
மாநிலம் குஜராத்
நீளம் 130 கிமீ (81 மைல்)

மச்சு ஆறு (Machchu River) மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள மத்லா மலைகளில் உற்பத்தி ஆகிறது. மச்சு ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி 2515 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இந்த ஆறு 130 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்நீர் மோர்பி மாவட்டத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் அரபுக் கடலில் கலக்கிறது.[1] 1979- இல் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மச்சு அணை உடைந்து, மோர்பி மாவட்டம் அணை நீரால் படுசேதமடைந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Machchu River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. 21 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சு_ஆறு&oldid=3566099" இருந்து மீள்விக்கப்பட்டது