மச்சரேகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மச்ச ரேகை
இயக்குனர்பி. புள்ளைய்யா
தயாரிப்பாளர்டி. ஆர். மகாலிங்கம்
சுகுமார் புரொடக்ஷன்ஸ்
கதைகதை தஞ்சை ராமைய்யாதாஸ்
இசையமைப்புசி. ஆர். சுப்புராமன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்துலு
சி. வி. வி. பந்துலு
வி. கே. ராமசாமி
எஸ். வரலட்சுமி
பி. சந்தானகுமாரி
கே. ஆர். செல்லம்
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஆகத்து 11, 1950
கால நீளம்.
நீளம்15951 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மச்ச ரேகை 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சரேகை&oldid=2122434" இருந்து மீள்விக்கப்பட்டது