மச்சபூச்சர மலை
Appearance
மச்சபூச்சர மலை | |
---|---|
மலைகளின் ராணி | |
மச்சபூச்சர மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,993 m (22,943 அடி) |
புடைப்பு | 1,233 m (4,045 அடி) |
ஆள்கூறு | 28°29′42″N 83°56′57″E / 28.49500°N 83.94917°E |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | माछापुच्छ्रे Error {{native name checker}}: parameter value is malformed (help) |
மொழிபெயர்ப்பு | மீன் வால் |
புவியியல் | |
அமைவிடம் | வடமத்திய நேபாளம் |
மூலத் தொடர் | அன்னபூர்ணா இமயமலைத் தொடர் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | மலையேற்றத்திற்கு அனுமதி இல்லை |
மச்சபூச்சரம் (Machapuchare), வடமத்திய நேபாளத்தில், இமயமலை மலத்தொடரில் அன்னபூர்னாவிற்கு தெற்கில் இரட்டை உச்சிககளுடன் கூடிய மலையாகும். நேபாள மக்கள், இம்மலையை சிவபெருமானின் உறைவிடம் எனக் கருதுவதால், இம்மலையில் மக்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[1]
அமைவிடம்
[தொகு]அன்னபூர்ணா மலையின் தெற்கே அமைந்த 22,793 அடி உயரத்தில் அமைந்த மச்சபூச்சரம் மலை, நேபாள மாநில எண் 5ல், காஸ்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பொக்காரா-லெக்நாத் நகரத்திற்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இதன் இரட்டை கொடுமுடிகள் மீனின் வால் போன்று அமைந்துள்ளதால், நேபாள மொழியில் இம்மலைக்கு மச்சபூச்சரம் மலை என அழைக்கப்படுகிறது.
மச்சபூச்சரமலை, ஆல்ப்ஸ் மலைத்தொடரின், மட்டர்ஹார்ன் மலை வடிவத்தில் அமைந்துள்ளதால், இம்மலையை நேபாளத்தின் மட்டர்ஹார்ன் மலை என்று அழைப்பர்.[2]
இதனையும் காண்க
[தொகு]படக்காட்சியகம்
[தொகு]-
மச்சபூச்சரமலையில் நட்சத்திரங்கள் விழுவது போன்ற காட்சி
-
கிம்ரோனிலிருந்து
-
சோமரோங் செல்லும் வழியில்
-
அடிவாரத்திலிருந்து மீன் வால் வடிவத்தில் மச்சபூச்சர மலை
-
சோம்ரோங் மேலிருந்து
-
அன்னபூர்ணா காப்பகத்திலிருந்து
-
மச்சபூச்சர மலை
-
மச்சபூச்சர மலை
-
மச்சபூச்சர மலையின் கொடுமுடி
-
மீன் வால் போன்ற மச்சபூச்சரமலை
-
அடிவாரத்திலிருந்து, மச்சபூச்சர மலை
ஆதாரங்கள்
[தொகு]- Andy Fanshawe and Stephen Venables, Himalaya Alpine Style. Hodder and Stoughton, 1995.
- Wilfrid Noyce, Climbing the Fish's Tail, London, 1958
- Koichiro Ohmori, Over The Himalaya, Cloudcap Press/The Mountaineers, 1994.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]