மச்சோயிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மசோயிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மச்சோயிசம் அல்லது மாச்சிஸ்மோ (machismo) அல்லது பொதுவாக மச்சோ (macho) என்பது அதிக ஆண்மையைக் குறிப்பிடும், எசுப்பானிய மற்றும் போர்த்துகீசிய மொழிப் பிறப்பிடம் கொண்ட, ஒரு சொல் ஆகும்.[1] ஒரு அணுகுமுறையில், மச்சோயிசம் என்பது ஒரு தனிப்பட்டவரின் வீரிய உணர்வு முதல் ஒரு தீவிர ஆண் பேரினவாதம் வரை மாறுபடுவதாகும். இது ஒரு ஆண் தனது குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் தடுப்பு போன்றவற்றை அளிப்பதுடன் தொடர்புடையதாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Machismo. Merriam-Webster Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சோயிசம்&oldid=1838606" இருந்து மீள்விக்கப்பட்டது