உள்ளடக்கத்துக்குச் செல்

மசுகாயிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசுகாயிடே
அந்தோமையா புகுவியாலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
மசுகாயிடே
குடும்பம்
  • அந்தோமையிடே—முட்டைக்கோசு ஈக்கள்
  • பென்னிடே- வீட்டுச் சிறிய ஈக்கள்
  • மசுசிடே-வீட்டு ஈக்கள்
  • கேத்தோபேஜிடே-சாண ஈக்கள்

மசுகாயிடே (Muscoidea) என்பது பெருங்குடும்பம் நிலையில் உள்ள கேலிப்டிரேடே ஈக்களின் துணைப்பிரிவு ஆகும். ஏறக்குறைய 7000 விவரிக்கப்பட்ட உயிரினங்களைக் கொண்ட மசுகோயிடே, உண்மையான ஈக்களான டிப்திராவில் அறியப்பட்ட உயிரினங்கள் பன்முகத்தன்மையில் கிட்டத்தட்ட 5% ஆகும். இவை சாறுண்ணி, மலமுண்ணல், அல்லது தோட்டி விலங்குகளாக உள்ளன. இளம் உயிரிகள் ஒட்டுண்ணியாகவோ அல்லது தாவர உண்ணியாகவோ உள்ளன.[1] 2008ஆம் ஆண்டு செப்டம்பரில், பெருங்குடும்பத்தில் மேற்கொள்ளப்பட்ட நியூக்ளிக் மற்றும் இழைமணி டிஎன்ஏ ஆய்வில் மசுகாயிடே பாராபைலெடிக் தோற்றமுடையது என அறியப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ding, Shuangmei; Li, Xuankun; Wang, Ning; Cameron, Stephen L.; Mao, Meng; Wang, Yuyu; Xi, Yuqiang; Yang, Ding (2015-07-30). "The Phylogeny and Evolutionary Timescale of Muscoidea (Diptera: Brachycera: Calyptratae) Inferred from Mitochondrial Genomes" (in en). PLOS ONE 10 (7): e0134170. doi:10.1371/journal.pone.0134170. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:26225760. பப்மெட் சென்ட்ரல்:4520480. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0134170. 
  2. Kutty, Sujatha Narayanan; Pape, Thomas; Pont, Adrian; Wiegmann, Brian; Meier, Rudolf (September 2008). "The Muscoidea (Diptera: Calyptratae) are paraphyletic: Evidence from four mitochondrial and four nuclear genes". Molecular Phylogenetics and Evolution. doi:10.1016/j.ympev.2008.08.012. https://www.researchgate.net/publication/23257912_The_Muscoidea_Diptera_Calyptratae_are_paraphyletic_Evidence_from_four_mitochondrial_and_four_nuclear_genes. பார்த்த நாள்: 3 July 2020. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுகாயிடே&oldid=3815488" இலிருந்து மீள்விக்கப்பட்டது