மசுகருல் உலூம் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மசுகருல் உலூம் கல்லூரி
உருவாக்கம்1969
அமைவிடம்ஆம்பூர், தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்[1]

மசுகருல் உலூம் கல்லூரி (Mazharul Uloom College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், ஆம்பூர் நகரத்தில் உள்ளது. ஆம்பூர் முசுலிம் கல்விச் சங்கத்தால் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. கல்லூரியில் பொருளாதாரம், அறிவியல் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும்.