மசுகருல் இசுலாம் கவிதை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

மசுகருல் இசுலாம் கவிதை விருது (ஆங்கிலம்: Mazharul Islam Poetry Award; வங்காள மொழி: মযহারুল ইসলাম কবিতা পুরস্কার; மஜருல் இஸ்லாம் கபிதா புரோஷ்கர்) என்பது வங்க மொழிக் கவிதைத் துறையில் சாதனை மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்பில் சேவையாற்றிய கவிஞர்களை அங்கீகரிப்பதற்காக வங்காளதேச வங்காள அகாதமியால் வழங்கப்படுகிறது.[1] வங்காள தேச கவிஞர், நாட்டுப்புறவியலாளர் மற்றும் கல்வியாளர் மஜருல் இசுலாத்தின் நினைவைப் போற்றும் வகையில் 2010-ல் இந்த விருதினை அறிமுகப்படுத்தியது.

வெற்றியாளர்கள்[தொகு]

  • 2010 – அபுல் உசேன்[2]
  • 2011 – சையத் சம்சுல் ஹக்[3]
  • 2012 – ஷாஹித் காத்ரி[4]
  • 2013 – பெலால் சௌத்ரி[5]
  • 2014 – ஆசாத் சௌத்ரி[5]
  • 2015 – முகமது ரபிக்[6]
  • 2016 – அபுபக்கர் சித்திக்[5]
  • 2017 – ரூபி ரகுமான்[5]
  • 2018 – முகமது நூருல் ஹுதா[5]
  • 2019 – மகாதேவ் சாஹா[7]
  • 2020 - பிகிரண் பிரசாத் பருவா
  • 2021 - மகபுசா கானம்
  • 2022 - கௌதம் புத்த தாசு

மேலும் பார்க்கவும்[தொகு]

  • வங்காள அகாதமி இலக்கிய விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "মযহারুল ইসলাম কবিতা পুরস্কার – বাংলা একাডেমি". banglaacademy. Archived from the original on 28 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 15 February 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Abul Hossain receives Mazharul Islam Poetry Award" (in en). The Daily Star. 23 September 2010. http://www.thedailystar.net/news-detail-155520. 
  3. "Syed Shamsul Haq receives Mazharul Islam Poetry Award" (in en). The Daily Star. 29 November 2011. http://www.thedailystar.net/news-detail-212045. 
  4. "Shahid Qadri gets Mazharul Islam Poetry Award" (in en). The Daily Star. 15 June 2013. http://www.thedailystar.net/news/shahid-qadri-gets-mazharul-islam-poetry-award. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা – বাংলা একাডেমি". banglaacademy. Archived from the original on 27 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 15 February 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Mazharul Islam Kobita Puroshkar and Sadat Ali Akhand Shahitya Puroshkar announced". 23 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-12-17.
  7. "বাংলা একাডেমি পরিচালিত চার পুরস্কার পাচ্ছেন যাঁরা". Prothom Alo (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 15 February 2020.

வெளி இணைப்புகள்[தொகு]