மசிதேவா ஜெயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2017ஆம் ஆண்டு மசிதேவா ஜெயந்தி விழாவின்போது கர்நாடகாயில் உள்ள மடிவாளா மசிதேவா சிலைக்கு மாலை அணிவித்தல்

மசிதேவா ஜெயந்தி மசிதேவா லிங்காயத் மதத்தை உலகம் முழுவதும் இருக்கும் மக்களை தழுவ செய்வதில் அவருடைய பங்கு பெரும் அளவில் இருந்ததது,அது மட்டும் அல்லாமல் அவர் சிவ சரணாஸ் மக்களுக்காக பிஜிலா அரசை எதிர்த்த மாவீரனும் கூட.அவர் பெருமையை கன்னட மக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பட்ட மக்களாலும் கொண்டாடபட்டு வருகிறது முக்கியமாக ஆந்திரா,மகாராஷ்டிரா,தமிழ்நாடு மக்களும் இவருடைய ஜெயந்தி விழாவை சிறப்பித்து வருகின்றனர். கர்நாடக அரசாங்கத்தால் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு சார்பில் எழுவது லட்சம் வரை அவருடைய ஜெயந்தி விழாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.[1][2][3]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசிதேவா_ஜெயந்தி&oldid=2487503" இருந்து மீள்விக்கப்பட்டது