மசால்கான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மசால்கான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 229 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | பீடு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பீடு மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பிரகாசுதாதா சோலங்கே | |
| கட்சி | தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மசால்கான் சட்டமன்றத் தொகுதி (Majalgaon Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது பீடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] மசால்கான் பீடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்,[3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[4] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சிறீபத்ராவ் கடம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | சங்கேரன் நாது திரிபுவன் | ||
| 1972 | |||
| 1978 | சுந்தர்ராவ் சோலங்கே | ||
| 1980 | கோவிந்த்ராவ் தாக் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | மோகன்ராவ் சோலங்கே | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | ராதாகிருஷ்ண பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | பாஜிராவ் சக்தாப் | சுயேச்சை | |
| 1999 | பிரகாசுதாதா சோலங்கே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | |||
| 2009 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2014 | ஆர்.டி.தேசுமுக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | பிரகாசுதாதா சோலங்கே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | பிரகாசு (தாதா) சுனதர்ராவ் சோலங்கே | 66009 | 27.62 | ||
| தேகாக (சப) | மோகன் பாஜிராவ் சக்தாப் | 60110 | 25.15 | ||
| வாக்கு வித்தியாசம் | 5899 | ||||
| பதிவான வாக்குகள் | 238987 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 270–1.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 278.
- ↑ "Majalgaon Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-09.