மசார் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மசார் கான் (Mazhar Khan பிறப்பு: செப்டம்பர் 11 1964), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005/06 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

  • மஸ்ஹர் கான் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசார்_கான்&oldid=1403555" இலிருந்து மீள்விக்கப்பட்டது