மங்ளா தேவி தல்வார்
தோற்றம்
மங்ளா தேவி தல்வார் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
| பதவியில் 1966-1972 | |
| தொகுதி | ராஜஸ்தான் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 8 அக்டோபர் 1910 |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மங்ளா தேவி தல்வார் (Mangla Devi Talwar) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து இந்தியப் பாராளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ்கட்சியின் சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. Retrieved 29 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). மாநிலங்களவை. Retrieved 29 November 2017.
- ↑ Encyclopaedia of women biography: India, Pakistan, Bangladesh. A.P.H. Pub. Corp. Retrieved 25 March 2018.
- ↑ Who's who. Lok Sabha Secretariat. Retrieved 25 March 2018.