மங்கைமடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில், சீர்காழி பூம்புகார் பேருந்து தடத்தில் மங்கைமடம் எனும் சிற்றூர் அமைத்துள்ளது. பல சிறு கிராமங்களை இணைக்கும் இந்த ஊர் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகச் சிறியதே. திருநகரி, கீழமூவர்கரை, பெருந்தோட்டம், பூம்புகார் ஆகிய ஊர்களுக்கு இவ்வூர் வழியே தான் செல்ல முடியும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கைமடம்&oldid=1189901" இருந்து மீள்விக்கப்பட்டது