உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கள்கோட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கள்கோட் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 272
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கிழக்கு வர்த்தமான் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபோல்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்202,581
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அபூர்பா சவுத்ரி
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மங்கள்கோட் சட்டமன்றத் தொகுதி (Mangalkot Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மங்கள்கோட், போல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 நிகிலானந்தா சர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972 சோதிர்மயி மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1977 நிகிலானந்தா சர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982
1987
1991 சமர் பாவோரா
1996 சாதனா மாலிக்
2001
2006
2011 சாசகான் சவுத்ரி
2016 சௌத்ரி சித்திக்குல்லா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:மங்கள்கோட்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சௌத்ரி சித்திக்குல்லா 89812 45.87%
இபொக (மார்க்சிஸ்ட்) சவுத்ரி சாசகான் 77938 39.81%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 195786
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mangalkot". chanakyya.com. Retrieved 2025-05-29.
  2. "Mangalkot Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-29.
  3. "Mangalkot Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-29.