மங்களம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மங்களம்
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
வெளியீட்டாளர்மங்களம் பப்ளிகேஷன்ஸ்
நிறுவியது1989
தலைமையகம்கோட்டயம்
இணையத்தளம்மங்களம் ஆன்லைன்

மங்களம் என்பது எம். சி. வர்க்கீஸ் நிறுவிய மங்களம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிடும் நாளேடு. இது. கோட்டயம் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டுள்ளது. மங்களம் (வார இதழ்), பாலமங்களம், கன்யகா, சினிமாமங்களம் ஆகியவற்றையும் இந்நிறுவனம் வெளியிடுகிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களம்_(இதழ்)&oldid=3223406" இருந்து மீள்விக்கப்பட்டது