மங்களமேடு
Appearance
மங்களமேடு | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெரம்பலூர் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
மங்களமேடு என்பது தேவையூர் ஊராட்சிக்குட்பட்ட சிறு கிராமமாகும்; தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45-இல் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இப்பகுதிக்கான காவல் நிலையம் மற்றும் துணை மின் நிலையமும் இவ்வூரில் அமைந்துள்ளது.[1][2]