மங்கல நாயகி
மங்கல நாயகி | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | சங்கர்லால் ஜே. சி. அண்ட் சௌத்ரி ஆர்ட்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 21, 1980 |
நீளம் | 3971 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மங்கல நாயகி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார் ஆவார். [1][2]
ஆதாரம்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-12-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://www.raaga.com/tamil/movie/Mangala-Nayaki-songs-T0001001