உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கலான பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கலான பெட்டி

ஒளிப்படத்துறையில் மங்கலான பெட்டி (matte box) ஆனது மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படக்கருவியினுள் வரும் தேவையற்ற சூரிய ஒளிக்கற்றைகள் அல்லது செயற்கை ஒளிக்கற்றைகளைத் தடுப்பதற்காக இது பயன்படுகிறது. மங்கலான பெட்டி லென்சின் முற்பாகத்தினுள் பொருத்தப்படும். இக்கருவியில் காணப்படும் கதவுகள் போன்ற திறந்து மூடக்கூடிய பகுதி மூலமாக ஒளி உட்செல்லும் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலான_பெட்டி&oldid=3890281" இலிருந்து மீள்விக்கப்பட்டது