மங்கலம் (சொல்விளக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமங்கலமான வார்த்தையை தவிர்க்கும் பொருட்டு அத்தகைய அமங்கலப் பொருள்களையும் நிகழ்வுகளையும் மங்கலமாகக் கூறுவது மங்கலம் எனப்படும்.

எ.கா: செத்தார் என்பதை காலமானார், இறையடி சேர்ந்தார் என்பது

தாலி அறுந்ததை தாலி பெருகிற்று என்பது

மேலும் படிக்க[தொகு]