உள்ளடக்கத்துக்குச் செல்

மக்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mahwa
Town
அடைபெயர்(கள்): Mahua
CountryIndia
மாநிலம்Rajasthan
மாவட்டம்Dausa
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்19,559
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
ஐஎசுஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ 29

  

மக்வா (Mahua) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் தௌசா  மாவட்டத்தில் அமைந்துள்ளது  

புவியியல்

[தொகு]

மாவட்ட முக்கிய நகரமான தௌசா (Dausa) வில்  இருந்து 62 கிலோமீட்டர்  தொலைவில்  மக்வா அமைந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து 114 கிலோமீட்டர்  தொலைவில்  இந்த நகரம் அமைந்துள்ளது .

மக்கள் தொகை 

[தொகு]

As of 2001,[1]  மக்கள் தொகை கணக்கு படி மஹ்வா வில்  மக்கள் தொகை  19,558  ஆகும் .. இதில் ஆண்கள்  53%  பெண்கள் 47%. உள்ளனர் . மஹ்வாவின்  சராசரி கல்வியறிவு 60%  ஆகும்  தேசிய சராசரி 59.5%: ஆண் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். மஹ்வா  மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 20% பேர் ஆகும் .

கோயில்கள் மற்றும் மத இடங்கள்

[தொகு]
  • இங்கு  பிரபலமான மற்றும் பழைய கோயில் (ஹனுமான் ஜி)  மந்திர்  பீதாலிய பாலாஜி  உள்ளது.
  •  மகாதேவ் மந்திர் அமைந்துள்ளது மஹ்வா கோட்டை என அழைக்கப்படும், "படே மகாதேவ் ஜி".

மேற்கோள் 

[தொகு]
  1. India census<"Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்வா&oldid=4188963" இலிருந்து மீள்விக்கப்பட்டது