மக்னீசியம் நிக்கல் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் நிக்கல் ஐதரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் நிக்கல் ஐதரைடு
வேறு பெயர்கள்
நிக்கல் மக்னீசியம் ஐதரைடு
பண்புகள்
Mg2NiH4
வாய்ப்பாட்டு எடை 111.33 கி/மோல்
தோற்றம் கருப்பு/பழுப்பு
அடர்த்தி 2.71 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மக்னீசியம் நிக்கல் ஐதரைடு (Magnesium nickel hydride) என்பது Mg2NiH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் நிறையளவில் 3.6% ஐதரசன் கலந்துள்ளது. ஐதரசனை சேமிக்கும் ஊடகமாக இது ஆராயப்படுகிறது[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Zolliker, Peter; Yvon, K; Jorgensen, J. D; Rotella, F. J (1986). "Structural studies of the hydrogen storage material magnesium nickel hydride (Mg2NiH4). 2. Monoclinic low-temperature structure". Inorganic Chemistry 25 (20): 3590. doi:10.1021/ic00240a012. 
  2. Li, Liquan; Akiyama, Tomohiro; Yagi, Jun-Ichiro (2000). "Hydrogen storage alloy of Mg2NiH4 hydride produced by hydriding combustion synthesis from powder of mixture metal". Journal of Alloys and Compounds 308: 98. doi:10.1016/S0925-8388(00)00906-3.