மக்னீசியம் ஓரோடேட்டு
Appearance
![]() | |
---|---|
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
மக்னீசியம் 2,6-டையாக்சோ-3H-பிரிமிடின்-4-கார்பாக்சலேட்டு | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | Consumer Drug Information |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 27067-77-2 ![]() |
ATC குறியீடு | A12CC09 |
பப்கெம் | CID 3036905 |
ChemSpider | 2300801 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C10 |
மூலக்கூற்று நிறை | 334.482 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
மக்னீசியம் ஓரோடேட்டு (Magnesium orotate) என்பது C10H6MgN4O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். ஓரோட்டிக் அமிலத்தின் மக்னீசியம் உப்பு மக்னீசியம் ஓரோடேட்டு எனப்படுகிறது. இதுவொரு கனிமச் சேர்க்கைப் பொருளாகக் கருதப்படுகிறது. உயிரணுப்புற மக்னீசியக் குறைபாடு நோய்க்கு சிகிச்சையளிக்க இச்சேர்மம் பயன்படுகிறது. மேலும், ஓரோட்டிக் அமிலம் வழியாக அடினோசின் டிரைபாசுப்பேட்டு பிணைவதை தடுக்கும் மக்னீசியக் குறைபாட்டை தணிக்க பிணைக்கும் தளங்களை வழங்க இவ்வுப்பு பயன்படுகிறது[1].