மக்னீசியம் எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்னீசியம் எண்ணெய் (Magnesium oil) என்பது தோல்வழி செல்லும் மக்னீசியம் [1] என்றும் அழைக்கப்படுகிறது. மக்னீசியம் குளோரைடு தண்ணீரில் கலந்துள்ள கலவையே மக்னீசியம் எண்ணெயாகும். உண்மையில் இதுவொரு எண்ணெய் வகையுமல்ல. இக்கலவையை தோலின் மீது தடவுவதால்[2] , தோலின் வழியாக மக்னீசியம் உட்கவரப்பட்டு மக்னீசியம் குறைபாடு போன்ற பற்றாக்குறை நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சை அளித்து உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது. தசைவலி மற்றும் வலிகளில் இருந்து விடுவிக்கவும் தசைகளுக்கான நெகிழ்ச்சி இளைப்பாறலை அதிகரிக்கவும் செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Knox, Kerri; Tucker, Joshua. The Levaquin Tendonitis Solution. Kerri Knox, RN. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0557648513. https://books.google.com/books?id=VrZBxNPnmZoC&pg=PA49. 
  2. Criscuolo, Giulia (October 2011). "Transdermal Magnesium". #76. The South African Journal of Natural Medicine. Archived from the original on 23 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 22 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_எண்ணெய்&oldid=3565916" இலிருந்து மீள்விக்கப்பட்டது