மக்னீசியம் இருகுளூட்டாமேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் 4-அமினோ-5-ஐதராக்சி-5-ஆக்சோபென்டனோயேட்டு
| |
| வேறு பெயர்கள்
மக்னீசியம் குளூட்டாமேட்டு; ஐ625; குளூட்டாமிக் அமில எமிமக்னீசிய உப்பு
| |
| இனங்காட்டிகள் | |
| 18543-68-5 | |
| ChemSpider | 3306947 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 4092622 |
| |
| பண்புகள் | |
| C10H16MgN2O8 | |
| வாய்ப்பாட்டு எடை | 316.55 g·mol−1 |
| உருகுநிலை | நான்கு நீரேற்று: 130 முதல் 135 °C (266 முதல் 275 °F; 403 முதல் 408 K) (சிதைவடையும்) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மக்னீசியம் இருகுளூட்டாமேட்டு (Magnesium diglutamate) என்பது Mg(C5H8NO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை மக்னீசியம் டைகுளுட்டாமேட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். குளூட்டாமிக் அமிலத்தின் மக்னீசியம் உப்பு மக்னீசியம் இருகுளுட்டாமேட்டு என்று கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ 625 என்று எண்ணிடப்பட்டு இது உணவுப்பொருட்களில் நறுமண அதிகரிப்பு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ L-Glutamic acid hemimagnesium salt tetrahydrate at Sigma-Aldrich