உள்ளடக்கத்துக்குச் செல்

மக்சூத் அகமத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்சூத் அகமத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 16 85
ஓட்டங்கள் 507 3815
மட்டையாட்ட சராசரி 19.50 31.52
100கள்/50கள் -/2 6/22
அதியுயர் ஓட்டம் 99 144
வீசிய பந்துகள் 462 7938
வீழ்த்தல்கள் 3 124
பந்துவீச்சு சராசரி 63.66 27.86
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 2/12 7/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/- 47/-

மக்சூத் அகமத் (Maqsood Ahmed, பிறப்பு: மார்ச்சு 26 1925, இறப்பு சனவரி 4. 1999) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1955 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்சூத்_அகமத்&oldid=3718960" இலிருந்து மீள்விக்கப்பட்டது