மக்கள் பூங்கா,சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்கள் பூங்கா
வகைநகரப்பகுதிப் பூங்கா
அமைவிடம்பூங்கா நகர், சென்னை, இந்தியாவின் கொடி இந்தியா
உருவாக்கப்பட்டது1859 - 1861
Operated byசென்னை மாநகராட்சி
நிலைஆண்டு முழுவதும்

மக்கள் பூங்கா (People's Park) சென்னையில் இருக்கும் பழமையான பூங்காக்களுள் ஒன்றாகும். இது 1859 மற்றும் 1861 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு மெட்ராஸ் உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்படும் முன் இங்குதான் செயல்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_பூங்கா,சென்னை&oldid=1849912" இருந்து மீள்விக்கப்பட்டது