உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கள் பவன், போர்ட் பிளேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கள் பவன், போர்ட் பிளேர்
Map
பொதுவான தகவல்கள்
ஆள்கூற்று11°39′55″N 92°44′42″E / 11.665155°N 92.745005°E / 11.665155; 92.745005
தற்போதைய குடியிருப்பாளர்தேவேந்திர குமார் ஜோஷி
உரிமையாளர்அந்தமான் நிக்கோபார் தீவுகள் நிர்வாகம்

மக்கள் பவன், போர்ட் பிளேர் (முன்பு ராஜ் நிவாஸ்) என்பது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் [[அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்களின் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகும். இது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் நகரத்தில் அமைந்துள்ளது.

பிப்ரவரி 2018இல், போர்ட் பிளேரில் உள்ள ராஜ் நிவாஸ் முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.[1]

அக்டோபர் 2024இல், அந்தமான் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிஷ்ணு பத ராய், தீவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தவறிய துணைநிலை ஆளுநரை நீக்கக்கோரி மக்கள் பவன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.[2]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Raj Niwas in Andaman thrown open to tourists". BusinessLine (in ஆங்கிலம்). 2015-02-20. Retrieved 2025-06-10.
  2. ↑ PTI (2024-10-04). "Andaman BJP MP sits on dharna in front of Raj Niwas demanding removal of LG". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-10.