மக்கள் நேசன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் நேசன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். மக்கள் நேசன் இதழின் மாத வெளியீடு

ஆசிரியர்[தொகு]

  • முனைவர் கேப்டன் அமீர் அலி

உள்ளடக்கம்[தொகு]

தரமான இலக்கிய ஆக்கங்களையும், இஸ்லாமிய அறிவியல் ஆக்கங்களையும் இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_நேசன்_(சிற்றிதழ்)&oldid=2032461" இலிருந்து மீள்விக்கப்பட்டது