உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கள் நல்லாட்சி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கள் நல்லாட்சிக் கட்சி
சுருக்கக்குறிJSP
தலைவர்மனோஜ் பாரதி
நிறுவனர்பிரசாந்த் கிசோர்
குறிக்கோளுரை"சாஹி லாக், சாஹி சோச், சாமுஹிக் பிரயாஸ்" (சரியான மக்கள், சரியான சிந்தனை மற்றும் கூட்டு முயற்சி)
தொடக்கம்2 அக்டோபர் 2024
தலைமையகம்பாட்னா, பீகார்,இந்தியா
நிறங்கள்     அடர் மஞ்சள்
இ.தே.ஆ நிலைஅங்கீகரிக்கப்படாத கட்சி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(பீகார் சட்டமன்றம்)
0 / 243
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(பீகார் சட்டமன்றம்)
1 / 75
இணையதளம்
www.jansuraaj.org
இந்தியா அரசியல்

மக்கள் நல்லாட்சிக் கட்சி (ஜன சுராஜ் கட்சி) (People's Good Governance Party) என்பது இந்தியாவின் பீகாரில் 28 ஆகத்து  2023 அன்று பிரசாந்த் கிசோரால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்..[1]

2025 பீகார் தேர்தல்

[தொகு]

பீகார் சட்டமன்றத்தின் அனைத்து 243 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஜான் சுராஜ் கட்சி அறிவித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_நல்லாட்சி_கட்சி&oldid=4280606" இலிருந்து மீள்விக்கப்பட்டது