மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள்
National Day of the PRC
2004 இல் பைஹாய் பூங்கா
கடைபிடிப்போர்அனைத்து  சீனா உள்ளிட்ட ஆங்காங், மற்றும் மக்காவு
வகைவரலாற்று ரீதியான, பண்பாடு, தேசியவாதம்
கொண்டாட்டங்கள்விழாக்களின்போது, வானவேடிக்கை மற்றும் கச்சேரிகள் போன்றவைகள்
தொடக்கம்அக்டோபர் 1
நாள்அக்டோபர் 1
நிகழ்வுஆண்டுதோறும்

மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள் (National Day of the People's Republic of China எளிய சீனம்: 国庆节; பின்யின்: Guóqìng jié) மக்கள் சீனக் குடியரசு, தங்கள் தேசிய நாள் கொண்டாட, பொது விடுமுறையுடன் ஆண்டுதோறும், அக்டோபர் 1 ஆம் நாளில் கொண்டாடுகிறது.[1] தியனன்மென் சதுக்கம்த்தில் நடந்த ஒரு விழாவில், 1949, அக்டோபர் 1 இல், மக்கள் சீனக் குடியரசு (PRC), நிறுவப்பட்டது. ஆனால் ஒன்று, இதனைக் குறிப்பிட்டே ஆக வேண்டும், மக்கள் சீனக் குடியரசு (PRC), 1949 செப்டம்பர் 21 அன்று, நிறுவப்பட்டதாகும்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Flag-r c h f C National Day celebration". news.xinhuanet.com (ஆங்கிலம்) -2009. பார்க்கப்பட்ட நாள் 2016-09-024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Chinese National Day". www.travelchinaguide.com (ஆங்கிலம்) - 1998-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)