மக்கள் என் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்கள் என் பக்கம்
இயக்கம்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
இசைசந்திரபோஸ்
நடிப்புசத்யராஜ்
அம்பிகா
ராஜேஷ்
ஒளிப்பதிவுஅசோக் சௌத்ரி
கலையகம்சுரேஷ் ஆர்ட்ஸ்
விநியோகம்சுரேஷ் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1987 (1987-04-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மக்கள் என் பக்கம் 1987 ஆவது ஆண்டில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1] இது ராஜாவின்த மகன் என்னும் மலையாளத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் ஆகும்.

இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வரவேற்பு பெற்றது. இது திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து இலாபத்தை ஈட்டிய திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 ஆண்டவனை பார்க்கணும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 கொங்கு நாட்டு தங்கமடா எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 மானே பொன்மானே எஸ். ஜானகி
4 பஞ்சாங்கம் ஏங்க எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்[தொகு]

  1. மக்கள் என் பக்கம்
  2. "Makkal En Pakkam Songs". raaga. 2013-12-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_என்_பக்கம்&oldid=3194384" இருந்து மீள்விக்கப்பட்டது