மக்கள் அதிகாரம் கட்சி
மக்கள் அதிகாரம் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | JAP (L) |
தலைவர் | பப்பு யாதவ் |
நிறுவனர் | பப்பு யாதவ் |
தொடக்கம் | 9 மே 2015 |
பிரிவு | இராச்டிரிய ஜனதா தளம் |
இணைந்தது | இந்திய தேசிய காங்கிரசு |
தலைமையகம் | பகுதி எண் 05/14, வர்தமான் கத்தா, அர்ஜூன் பவனம், அர்ஜீன் நகர், பூர்ணியா, பீகார்- 854301 |
நிறங்கள் | பச்சை |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்யப்பட்ட, அங்கிகார்மற்ற கட்சி |
கூட்டணி | சோசலிச மதச்சார்பற்ற கூட்டணி (2015–2020)
முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி (2020–முதல்)[1] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டப் பேரவை) | 0 / 243 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டமேலவை) | 0 / 75 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இந்தியா அரசியல் |
மக்கள் அதிகாரம் கட்சி (Jan Adhikar Party (Loktantrik); ஜன அதிகார் கட்சி) என்பது இந்தியாவின் பீகாரில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி இந்திய அரசியல்வாதி பப்பு யாதவ் என்பவரால் மே 2015-இல் உருவாக்கப்பட்டது.
பப்பு யாதவ் மாதேபுரா மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக இராச்டிரிய ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சற்று முன்பு இந்தக் கட்சியினைத் தொடங்கினார். பப்பு யாதவ் நிதிஷ்-லாலு கூட்டணிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் மாநில சட்டப்பேரவையில் எந்தச் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறவில்லை.
2024ஆம் ஆண்டில், பொதுத் தேர்தலுக்கு முன்பு இவர் தனது கட்சியைக் கலைத்துவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
2015 பீகார் தேர்தல்
[தொகு]சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரசு கட்சி, தேசிய மக்கள் கட்சி, சமாஜ்வாதி ஜனதா தளம், ஜனநாயக மற்றும் சாம்ராசு சமாஜ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் கட்சி 64 இடங்களில் போட்டியிட்டது.[2][3][4][5][6][7][8][9]
2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சியால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. மேலும் தேர்தலில் 1.04% வாக்குகளைப் பெற்றது.[10]
பீகார் தேர்தல் 2020
[தொகு]இந்தியத் தேர்தல் ஆணையம் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 'கத்தரிக்கோல்' என்ற புதிய சின்னத்தை மக்கள் அதிகாரம் கட்சிக்கு வழங்கியது.[11] இக்கட்சி முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியின் கீழ் போட்டியிட்டது.[12][13]
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website of Rajesh Ranjan (Pappu Yadav) பரணிடப்பட்டது 24 திசம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of Jan Adhikar Party (Loktantrik) (now leads to a casino guide website called "gocasinos")
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "पप्पू यादव ने बनाया प्रगतिशील लोकतांत्रिक गठबंधन, उपेंद्र कुशवाहा को दिया साथ आने का न्योता".
- ↑ Madhepura MP Pappu Yadav expelled from RJD, may join hands with BJP | Zee News.
- ↑ "Samajwadi Party teams up with Pappu Yadav, NCP, 3 others to form third front". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/samajwadi-party-teams-up-with-pappu-yadav-ncp-3-others-to-form-third-front/articleshow/49028112.cms.
- ↑ Bihar@2025 campaign stunt: Pappu Yadav.
- ↑ Bihar@2025 campaign political stunt, EC should stop it: Pappu Yadav – The Economic Times.
- ↑ Pappu Yadav launches new party | Business Line.
- ↑ Yadavs join hands to fight in unison.
- ↑ Expelled RJD MP Pappu Yadav floats new party – The Times of India.
- ↑ Pappu Yadav could win over disgruntled Lalu supporters in Bihar.
- ↑ "Bihar Bihar Election Results 2015". infoelections.com.
- ↑ "जीतन राम मांझी की पार्टी HAM को कड़ाही तो पप्पू यादव की JAP को मिली कैंची, EC ने 12 दलों का चुनाव चिन्ह बदला". Hindustan (in hindi). Retrieved 2022-02-18.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ramashankar (Sep 29, 2020). "Bihar: JAP floats new alliance with three parties | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-03-18.
- ↑ "Bihar polls: Pappu Yadav's Jan Adhikar Party floats new alliance - The New Indian Express". www.newindianexpress.com. 12 September 2020. Retrieved 2022-03-18.