மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் தீவு நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மக்கள்தொகை அடத்தியின் அடிப்படையில் தீவு நாடுகளின் பட்டியல் ஆகும்.

# நாடு மக்கள்தொகை பரப்பளவு(சதுர கிலோமீட்டர்) அடர்த்தி (சதுர கிலோமீட்டருக்கு)
1  சிங்கப்பூர் 4,553,009 704.0 6,369
2  பகுரைன் 1,569,446 780 1,831
3  மால்ட்டா 404,500 316 1,282
4  மாலைத்தீவுகள் 329,198 298 1,105
5  நவூரு 13,635 21 649
6  சீனக் குடியரசு 22,911,292 36,188 633
7  பார்படோசு 269,556 430 627
8  மொரிசியசு 1,244,663 2,040 610
9  துவாலு 11,192 26 457
10  கொமொரோசு 850,688 1,659 457
11  எயிட்டி 11,123,178 27,750 382
12  கிரிபட்டி 122,330 811 350
13  பிலிப்பீன்சு 101,230,000 298,000 339
14  இலங்கை 21,670,000 65,610 327
15  சப்பான் 127,433,494 377,873 337
16  கிரெனடா 111,454 348 318.57
17  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 110,211 389 307
18  செயிண்ட். லூசியா 181,889 617 300
19  மார்சல் தீவுகள் 58,413 181.43 293
20  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,363,985 5,131 264
21  ஜமேக்கா 2,950,210 10,991 252
22  ஐக்கிய இராச்சியம் 60,587,300 244,820 246
23  டொமினிக்கன் குடியரசு 10,735,896 48,671 220
24  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 211,028 1,001 199.7
25  சீசெல்சு 87,500 455 192
26  அன்டிகுவா பர்புடா 96,286 440 186
27  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 52,441 261 164
28  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 112,640 702 158.1
29  தொங்கா 100,651 748 139
30  இந்தோனேசியா 234,693,997 1,919,440 134
31  கேப் வர்டி 543,767 4,033 123
32  டொமினிக்கா 71,625 750 105
33  கியூபா 11,451,652 110,861 102
34  சைப்பிரசு 793,963 9,251 85
35  கிழக்குத் திமோர் 1,184,463 15,007 78
36  புரூணை 442,400 5,765 72
37  சமோவா 195,843 2,842 68
38  அயர்லாந்து 4,239,848 70,273 60
39  பலாவு 17,907 459 46.7
40  பிஜி 926,276 18,274 46.4
41  மடகாசுகர் 26,262,313 587,041 35.2
42  பஹமாஸ் 385,637 13,878 24
43  வனுவாட்டு 272,459 12,189 19.7
44  சொலமன் தீவுகள் 652,857 28,400 18.1
45  நியூசிலாந்து 4,027,947 268,680 15
46  பப்புவா நியூ கினி 8,606,323 462,840 15
47  ஐசுலாந்து 316,252 103,000 3.1

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]