மக்களின் குரல் கட்சி
தோற்றம்
| மக்களின் குரல் கட்சி | |
|---|---|
| சுருக்கக்குறி | ம. கு. க |
| தலைவர் | ஆர்டென்ட் மில்லர் பசையவ்மைட் |
| பொதுச் செயலாளர் | ரிக்கி சிங்கான் |
| தொடக்கம் | 2021 |
| இ.தே.ஆ நிலை | மாநில கட்சி |
| கூட்டணி | இந்தியா கூட்டணி (2023–முதல்) |
| மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543 |
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மேகாலயா சட்டப் பேரவை) | 4 / 60 |
| தேர்தல் சின்னம் | |
| இந்தியா அரசியல் | |
மக்களின் குரல் கட்சி (மேகாலயா) (Voice of the People Party (Meghalaya)) என்பது இந்திய மாநிலமான மேகாலயாவில் நவம்பர் 2021-இல் நிறுவப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்.[1][2] இக்கட்சி 2023 மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது.[3]
தேர்தல் செயல்பாடு
[தொகு]| ஆண்டு | மொத்த வாக்குகள் | மொத்த வாக்கு விகிதம் | போட்டியிட்ட இடங்கள் | வென்ற இடங்கள் | +/- இடங்கள் | +/- வாக்கு பங்கீடு | கூட்டணி |
|---|---|---|---|---|---|---|---|
| மேகாலயாவின் சட்டமன்றம் | |||||||
| 2023 | 101,264 | 5.46 | 18 | 4 | - | - | இடதுசாரி
(எதிர்க்கட்சி) |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| நிலப்படம் | மக்களவை | படம் | உறுப்பினர் | தொகுதி | வெற்றி விகிதம் |
|---|---|---|---|---|---|
| 18வது மக்களவை | ரிக்கி ஆ. ஜே. சிங்கன் | 3,71,910 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Voice of People Party launched in Meghalaya" (in English). The Shillong Times. 19 November 2021. https://theshillongtimes.com/2021/11/19/voice-of-people-party-launched-in-meghalaya/.
- ↑ "VPP adds to state's tally of regional pol parties". The Shillong Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-20. Retrieved 2023-01-17.
- ↑ Rashir, Princess Giri (2022-12-12). "Meghalaya: VPP releases first list of candidates for 2023 assembly polls". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-17.

