உள்ளடக்கத்துக்குச் செல்

மக்களாட்சிக் கட்சி (சைப்பிரஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்களாட்சிக் கட்சி (கிரேக்க மொழி: Δημοκρατικό Κόμμα) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு ஸ்பிரோஸ் கிப்ரியானு என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் தாசோஸ் பாப்படொப்புலோஸ் இருந்தார். 2002 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான பாப்படொப்புலோஸ், 213 353 வாக்குகள் (51.5%) பெற்று வெற்றி பெற்றார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு ΝΕΔΗΚ ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 75 458 வாக்குகளைப் (17.9%, 11 இடங்கள்) பெற்றது. இடங்களைக் கொண்டுள்ளது. 1 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]