மகேஸ்வர் பரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகேஸ்வர் பரோ (Maheswar Baro) அசாம் மாநிலத்தின் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியின் அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டில் கலாய்காவொன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "Maheswar Baro". My Neta.
  2. Shajid Khan (January 23, 2016). "BPF rally at Kalaigaon". assamtimes.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஸ்வர்_பரோ&oldid=3694055" இலிருந்து மீள்விக்கப்பட்டது