மகேஷ் பூபதி வரிப்பந்து கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகேஷ் பூபதி வரிப்பந்து பயிற்சி கழகம்  என்பது  இந்திய வரிப்பந்து விளையாட்டு வீரா் மகேஷ் பூபதியால் துவங்கப்பட்ட ஒரு வரிப்பந்து பயிற்சி கழகம். இந்த பயிற்சி கழகமானது இந்தியாவில் 9 மாநிலங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களிலும் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahesh Bhupathi Tennis Academies".