உள்ளடக்கத்துக்குச் செல்

மகேஷ் கிர்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகேஷ் கிர்ரி, தில்லியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 1974-ஆம் ஆண்டின் பிப்ரவரி எட்டாம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2016-01-11. Retrieved 2014-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_கிர்ரி&oldid=3566042" இலிருந்து மீள்விக்கப்பட்டது