மகேந்திர யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திரா யாதவ்
Mahendra Yadav
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1998–2003
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1949-1950
இறப்பு5 ஜூலை 2020
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மகேந்திர யாதவ் (Mahendra Yadav)(இறப்பு-ஜூலை 5, 2020) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தில்லியில் உள்ள பாலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1998ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ஆம் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு[1] 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[2]

இவர் 5 ஜூலை 2020 அன்று கொரோனா வைரசு தொற்று காரணமாக இறந்தார். இவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ சோதனையின் அடிப்படையில் ஜூன் 26, 2020 அன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_யாதவ்&oldid=3743897" இலிருந்து மீள்விக்கப்பட்டது