உள்ளடக்கத்துக்குச் செல்

மகேந்திர சவுத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Right Honourable
மகேந்திர சவுத்ரி
நாடாளுமன்ற உறுப்பினர்
பிஜியின் பிரதமர்
பதவியில்
19 மே 1999  27 மே 2000
குடியரசுத் தலைவர்கமிசேசே மாரா
முன்னையவர்சிடிவேனி ரம்புகா
பின்னவர்டேவிடா மோமோய்ந்தோனு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 பிப்பிரவரி 1942
Ba, பிஜி
அரசியல் கட்சிஉழைப்பாளர் கட்சி
துணைவர்(கள்)வீர்மதி சவுத்ரி
(1965-)
பிள்ளைகள்3
சமயம்இந்து

மகேந்திர பால் சவுத்ரி (பிறப்பு: 9 பிப்பிரவரி 1942) என்பவர் பிஜி நாட்டு அரசியல்வாதி. இவர் பிஜி உழைப்பாளர் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். பிஜியின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.[1] இவர் பிஜியின் பிரதமராகப் பதவியேற்ற முதல் இந்தியர்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 "பிஜி உழைப்பாளர் கட்சியின் வரலாறு". Archived from the original on 2014-09-12. Retrieved 2014-07-29.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_சவுத்திரி&oldid=4392121" இலிருந்து மீள்விக்கப்பட்டது