மகேந்திரப்பள்ளி
தோற்றம்
மகேந்திரப்பள்ளி | |
|---|---|
மகேந்திரப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°21′42″N 79°47′28″E / 11.3618°N 79.7911°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மயிலாடுதுறை |
| ஏற்றம் | 18.45 m (60.53 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 609101 |
| புறநகர்ப் பகுதிகள் | அளக்குடி, புளியந்துரை |
| மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
| சட்டமன்றத் தொகுதி | சீர்காழி |
மகேந்திரப்பள்ளி என்றும், "திருமகேந்திரப்பள்ளி" என்றும், திருமயேந்திரப்பள்ளி என்றும் அழைக்கப்படும் புறநகர்ப் பகுதியானது,[1] இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை (முன்னர் நாகப்பட்டினம்) மாவட்டத்திலுள்ளது.[2][3]
அமைவிடம்
[தொகு]மகேந்திரப்பள்ளி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 18.45 மீ. உயரத்தில், (11°21′42″N 79°47′28″E / 11.3618°N 79.7911°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
[தொகு]- மகேந்திரப்பள்ளி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 609101 ஆகும்.[4]
- மகேந்திரப்பள்ளி ஊரில் திருமேனியழகர் கோயில் என்ற சிவன் கோயில் அமைந்துள்ளது.[5] இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6]
- மகேந்திரப்பள்ளி பகுதியானது, சீர்காழி சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருமயேந்திரப் பள்ளி (மகேந்திரப்பள்ளி)". www.kamakoti.org. Retrieved 2025-08-28.
- ↑ "Mahendrapalli Village (Pincode: 609101), Sirkali, Mayiladuthurai". villageinfo.org. Retrieved 2025-08-28.
- ↑ "MAHENDRAPALLI Village in NAGAPATTINAM". www.etamilnadu.org. Retrieved 2025-08-28.
- ↑ "Mahendrapalli Pin Code - 609101, All Post Office Areas PIN Codes, Search nagapattinam Post Office Address". ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2025-08-28.
- ↑ திரு நடராஜன் சடையப்பன் (2020-09-20). "அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி". Holy Temples (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-08-28.
- ↑ திருமேனியழகர் கோயில், மகேந்திரப்பள்ளி
- ↑ "Mahendrapalli Village". www.onefivenine.com. Retrieved 2025-08-28.