மகேசுவர் பவுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகேசுவர் பவுக் என்பவர் இந்தியாவின் ஒடிசா மாநில அரசியல்வாதி ஆவார். ஒடிசா மாநிலத்தின் பாலேஸ்வர் மாவட்டத்திலுள்ள பஸ்தா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1962 முதல் 1967 வரை இருந்துள்ளார். அச்சமயத்தில் பிரஜா சோசலிச கட்சியில் (PSP) இருந்த அவர் பின்னர் 1974 ல் ஜனதா கட்சி சார்பில் 1974 ல் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1977 ஆம் ஆண்டு பொதுப்பணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்த மகேசுவர் பவுக் தனது 85 ஆவது வயதில் 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் மரணமடைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேசுவர்_பவுக்&oldid=2377019" இருந்து மீள்விக்கப்பட்டது