மகுவா சட்டமன்றத் தொகுதி, குசராத்து
தோற்றம்
| மகுவா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 170 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | சூரத் |
| மக்களவைத் தொகுதி | பர்தோலி |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 2,28,967[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மோகன்பாய் தோதியா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மகுவா சட்டமன்றத் தொகுதி (Mahuva Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகுவா, பர்தோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சபில்தாசு பி மேத்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | மேத்தா சபீல்தாசு பிரக்சிபாய் | ||
| 1980 | தோடியா தன்சிபாய் கர்சன்பாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | சபில்தாசு மேத்தா | ஜனதா தளம் | |
| 1995 | ஈசுவர்பாய் நர்சிங்பாய் வகியா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | படேல் தேவதத்குமார் கிகாபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | டாக்டர் கனுபாய் வலபாய் கல்சாரி | ||
| 2007 | ஈசுவர்பாய் நர்சிங்பாய் வகியா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | மோகன்பாய் தன்சிபாய் தோடியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மோகன்பாய் தன்ஜிபாய் தோடியா | 81383 | 47.88 | ||
| காங்கிரசு | கராசியா கேமங்கினி தீபக்குமார் | 29.35 | 49875 | ||
| வாக்கு வித்தியாசம் | 31508 | 18.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Mahuva (ST)". chanakyya.com. Retrieved 2026-04-07.
- ↑ "List of all MLA from Mahuva Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-22.
- ↑ "2022 Assembly Election Result - Mahuva (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.